இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் ரிஷாட் பதியுதீன் எம்.பி க்கும் இடையில் விசேட சந்திப்பு.
இதன்போது இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை குறித்தும், விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைக்கான உதவிகளை வழங்குதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் இக்கட்டான பொருளாதார நெருக்கடி காலங்களில் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கியமைக்காக உயர்ஸ்தானிகருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் ரிஷாட் பதியுதீன் எம்.பி க்கும் இடையில் விசேட சந்திப்பு.
Reviewed by Author
on
November 08, 2022
Rating:

No comments:
Post a Comment