புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி
மது போதையுடன் புகையிரத தண்டாவத்தில் இருந்து எழும்ப முடியாத நிலையில்தான் விபத்தில் பலியாகியுள்ளார் என உறவினர்கள் தெரிவித்தனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் இன்று காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு சென்று ,சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்தார்.
மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி
Reviewed by Author
on
December 18, 2022
Rating:

No comments:
Post a Comment