2 பில்லியன் ரூபாய் பொருட்களுடன் கொழும்பு வந்த சீனக்கப்பல்!
மொத்தம் 24 கொள்கலன்களில் 255 மெட்ரிக் தொன் எடையுடைய மருத்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகளை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளதாக சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
2 பில்லியன் ரூபாய் பொருட்களுடன் கொழும்பு வந்த சீனக்கப்பல்!
Reviewed by Author
on
December 07, 2022
Rating:

No comments:
Post a Comment