ஜனவரி முதல் கடவுச்சீட்டுக்கு ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம்
அவர்கள் கைவிரல் ரேகைகளைக் கொடுக்க மாத்திரமே திணைக்களத்திற்கு செல்ல வேண்டும். அந்த நோக்கத்திற்காக, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 50 முன் அலுவலகங்களை அமைக்க எதிர்பார்க்கிறோம். விண்ணப்பதாரருக்கு அருகில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று கைரேகையைக் கொடுக்க ஒன்லைன் சந்திப்பு வழங்கப்படும். புதிய முறை அமுலுக்கு வரும்போது பெறுவதற்கு நிலவும் நெரிசல் குறையும்,” எனவும் அவர் தெரிவித்தார்.
ஒன்லைனில் பணம் செலுத்துவதற்கும் கடவுச்சீட்டை வீட்டிற்கு பெற்றுக் கொள்வதற்கும் (ஒரு நாள் விண்ணப்பதாரர்களுக்கு கூரியர் சேவை மற்றும் சாதாரண விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம்) வசதிகள் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனவரி முதல் கடவுச்சீட்டுக்கு ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம்
Reviewed by Author
on
December 01, 2022
Rating:

No comments:
Post a Comment