இங்கிலாந்து அரசர் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீச்சு - ஒருவர் கைது
அப்போது அவரை நோக்கி ஒரு முட்டை வீசப்பட்டது. உடனடியாக அரசர் சார்லசை வேறொரு இடத்துக்கு அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். மன்னர் மீது முட்டை வீசப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். ஏற்கனவே, கடந்த மாதம் வடக்கு இங்கிலாந்து சென்ற மன்னர் சார்லஸ், அவரது மனைவி ராணி கமிலா மீது முட்டைகள் வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அரசர் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீச்சு - ஒருவர் கைது
Reviewed by Author
on
December 07, 2022
Rating:

No comments:
Post a Comment