சிறுவர்கள் மத்தியில் வைரஸ் மற்றும் சுவாச நோய்கள் அதிகரிப்பு
நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என அவர், பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் வளியின் தரம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது
.
.
சிறுவர்கள் மத்தியில் வைரஸ் மற்றும் சுவாச நோய்கள் அதிகரிப்பு
Reviewed by Author
on
December 14, 2022
Rating:

No comments:
Post a Comment