அண்மைய செய்திகள்

recent
-

6 அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு !

ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க சதோச நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை (26) முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் ஒரு கிலோகிராமுக்கான புதிய விலைகள்; காய்ந்த மிளகாய் – 1700 ரூபா (30 குறைப்பு) வெள்ளை பச்சையரிசி – 169 ரூபா (10 ரூபா குறைப்பு) சிவப்பரிசி – 179 ரூபா (8 ரூபா குறைப்பு) வௌ்ளை நாடு (உள்நாடு) – 184 ரூபா (5 ரூபா குறைப்பு) சிவப்பு பருப்பு – 365 ரூபா (5 ரூபா குறைப்பு) கீரி சம்பா – 235 ரூபா (4 ரூபா குறைப்பு)

6 அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு ! Reviewed by Author on January 25, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.