அண்மைய செய்திகள்

recent
-

1917இல் வெளியிடப்பட்ட நாணயத்தாள் நான்கரை லட்சம் ரூபாவுக்கு ஏலம்!

1917ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட நாணயத்தாள் ஒன்று நான்கரை இலட்சம் ரூபாவுக்கு (450,000/-) விற்கப்படவுள்ளது. இந்த இரண்டு ரூபா தாளின் பின்புறம் அச்சிடப்படவில்லை என்பதுதான் இதன் சிறப்பு. இந்த நாணயத்தாளின் முன் பக்கம் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது, பின்புறம் வெள்ளை நிறத்தில் இருக்கும். இலங்கை சுதந்திர முத்திரை ஆர்வலர்கள் சங்க உறுப்பினர் எஸ். என். ஜாக்சன் பழைய நாணயத் தாள்களின் ஏலத்தில் இந்த வகை தாள்களுக்கு அதிக கிராக்கி இருப்பதாகக் கூறினார்

.
1917இல் வெளியிடப்பட்ட நாணயத்தாள் நான்கரை லட்சம் ரூபாவுக்கு ஏலம்! Reviewed by Author on January 23, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.