நாளாந்த மின்வெட்டு தொடரும்: மின்சார சபை அறிவிப்பு
அனுமதியின்றி மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் பட்சத்தில், அது தொடர்பில் அறிவிக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
077 56 87 387 என்ற இலக்கத்திற்கு WhatsApp மூலமாகவோ 0112 39 26 41 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ முறைப்பாடு செய்ய முடியும்.
அத்துடன், consumers@pucsl.gov.lk என்ற முகவரிக்கு முறைப்பாடுகளை மின்னஞ்சல் செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மின் விநியோகத் தடை தொடர்பில் இதுவரையில் ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளாந்த மின்வெட்டு தொடரும்: மின்சார சபை அறிவிப்பு
Reviewed by Author
on
January 28, 2023
Rating:

No comments:
Post a Comment