இந்தியாவில் நிலநடுக்கம்; அச்சத்தில் பொதுமக்கள்!
நாகோனில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை மத்திய அரசின் நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து மத்திய அரசின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், ‛‛நேற்று மாலை 4.18 மணிக்கு அசாமின் நாகோனில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4 என்ற அளவில் அதிர்வுகள் பதிவாகி உள்ளது” என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிலநடுக்கம்; அச்சத்தில் பொதுமக்கள்!
Reviewed by Author
on
February 13, 2023
Rating:

No comments:
Post a Comment