அண்மைய செய்திகள்

recent
-

வௌிநாட்டு வருமானம் அதிகரிப்பு – அமைச்சர்

2022 ஜனவரியில் 259.2 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களின் பணம் 2023 ஜனவரியில் 437.5 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. 2022 ஜனவரியில் காணப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 68.8% அதிகரிப்பு என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டு வருமானம் அதிகரிப்பு – அமைச்சர் Reviewed by Author on February 11, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.