'சிவானந்த குருகுலம்' எனும் பேரிலான சிவாகம வேத பாடசாலையும்,திருமுறை பண்ணிசை கல்லூரியும் அங்குரார்ப்பணம்
இதன் போது தருமையாதீன திருக்கேதீச்சர கிளை மட கட்டளை தம்பிரான் சிறிமத் மீனாட்சி சுந்தரத் தம்பிரான் சுவாமிகள்,யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா ,பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் ஏ.அனுசாந்தன்,உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இக்குருகுலத்தில் இணைந்து கற்க விரும்புவர்களும் இன்றைய தினம் வருகை தந்து குருகுல மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக தரவுகளை அறிந்து கொண்டுள்ளனர்.
மேலும் சிவகாமம், வேதம்,திருமுறை பயில விரும்பும் சிவச்சார்ய மரபுடையோரும் சைவ குருமார்களும் திருமுறைப் பண்ணிசை பைல விரும்புவோரும் விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் பயிற்சி மாணவர்களுக்கு தங்குமிடமும் உணவு கல்வியும் இலவசமாக வழங்கப்பட உள்ளது .
'சிவானந்த குருகுலம்' எனும் பேரிலான சிவாகம வேத பாடசாலையும்,திருமுறை பண்ணிசை கல்லூரியும் அங்குரார்ப்பணம்
Reviewed by Author
on
February 05, 2023
Rating:

No comments:
Post a Comment