அண்மைய செய்திகள்

recent
-

கடவுச்சீட்டு விநியோகத்திற்கு இடையூறு - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

கடவுச்சீட்டு விநியோகத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடவுச்சீட்டு விநியோகத்திற்கு இடையூறு - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் Reviewed by Author on February 13, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.