ஜப்பான் 1.8 மில்லியன் டொலர் நன்கொடை !
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையில், மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக UNICEF நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் ஆரம்பமான பொருளாதார நெருக்கடியின் முதற்கட்டத்திலிருந்து, இதுவரை 3.8 மில்லியன் டொலருக்கும் அதிகமான நன்கொடைகளை ஜப்பான் அரசாங்கம் UNICEF ஊடாக இலங்கைக்கு வழங்கியுள்ளது.
ஜப்பான் 1.8 மில்லியன் டொலர் நன்கொடை !
Reviewed by Author
on
March 16, 2023
Rating:

No comments:
Post a Comment