மன்னார் முருங்கன் ரயில் கடவையில் விபத்துக்குள்ளான தேங்காய் லொறி.
தம்புள்ளை பகுதியில் இருந்து மன்னார் நோக்கி வந்த தேங்காய் லொறி ஒன்று முருங்கன் ரயில் கடவைப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (28) அதிகாலை 2. மணியின் பின் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது.
விபத்துக்குள்ளான லொறியின் சாரதி காயங்களுடன் முருங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லொறியில் பயணித்தவர்கள் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான லொறியின் சாரதி காயங்களுடன் முருங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லொறியில் பயணித்தவர்கள் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மன்னார் முருங்கன் ரயில் கடவையில் விபத்துக்குள்ளான தேங்காய் லொறி.
Reviewed by NEWMANNAR
on
May 28, 2023
Rating:

No comments:
Post a Comment