ஸ்ரீ சண்முக சேனா அமைப்பு மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்கி வைப்பு
இன்றைய தினம்
யாழ்ப்பாணம் தீவகம் வேலணை பிரதேச செயலாளர் பிரிவு மண்கும்பான் கிராமசேவையாளர் பிரிவில் ஸ்ரீ சண்முக சேனா அமைப்பினர் 25/06/2023 ஞாயிற்றுக் கிழமை காலை 9 :30 மணியளவில்
150 சைவக் குடும்பத்தினர் இவ்வமைப்பில் அங்கத்தவர்களாக இனைந்துள்ளனர்.
இவர்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மற்றும் பெண்கள் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு
கற்கை உபகரணங்கள்
வழங்கப்பட்டது
ஸ்ரீ சண்முக சேனா அமைப்பு மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்கி வைப்பு
Reviewed by Author
on
June 25, 2023
Rating:

No comments:
Post a Comment