ஊசிமூலம் ஹெரோயினை எடுத்துக்கொண்ட இளம் பூசகர் பலி..! யாழில் சம்பவம்
ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளர் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பூசகரே இன்று உயிரிழந்துள்ளார்.
வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்.
ஊசிமூலம் ஹெரோயினை எடுத்துக்கொண்ட இளம் பூசகர் பலி..! யாழில் சம்பவம்
Reviewed by Author
on
June 08, 2023
Rating:
.jpg)
No comments:
Post a Comment