மனித வியாபாரம் கடத்தல்
இன்று கொழும்பு வாட்டர்ஸ் எட்ஜ் - இலங்கை எனும் ஹோட்டலில் மனித வியாபாரம் கடத்தல் தினம் என்பதை கருத்தில் கொண்டு 30/07/2023 நைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அமைச்சர் மனுச நானயக்கார மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ அரவிந்தகுமார் அவர்களும் வருகை தந்து இந்நிகழ்வில் மனித வியாபாரம் கடத்தல் தொடரபாக பேசப்பட்டது .முல்லைத்தீவு வவுனியா .புத்தளம். குருனாகல். கேகாலை. ஹம்பாந்தோட்டை. கண்டி. நுவரெலியா அனுராதபுரம்.காலி.ரத்தினபுரி.பொலனருவை.ஆகிய 12 மாவட்டத்தின் ஊடகவியலாளர்கள் சமூக செயற்ப்பாட்டாளர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது இந்நிகழ்வுகள் மாலைவரை நடைபெறும்

No comments:
Post a Comment