புதிய இராணுவ தளபதியாக சஞ்சய வனசிங்க நியமனம்
இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க இராணுவத்தில் மிகவும் மதிக்கப்படும் ஜெனரல் ஹமில்டன் வனசிங்கவின் மூத்த மகன் என்பதும்
ஜெனரல் ஹமில்டன் வனசிங்க 1981 முதல் 1991 வரை இலங்கை இராணுவத்தின் தளபதியாக பணியாற்றியிருந்தார்.
அவரது குறிப்பிடத்தக்க பணிகளில் கூட்டு நடவடிக்கை தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய இராணுவ தளபதியாக சஞ்சய வனசிங்க நியமனம்
Reviewed by Author
on
July 15, 2023
Rating:

No comments:
Post a Comment