முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயம் முதலிடம் 2022/2023 க.போ. த முடிவில்
இம்மாதம் வெளியான க.போ த சாதாரண பரீட்சை பெறுபேற்றின் முடிகளின் அடிப்படையில் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டம் முதல் நிலையிலும் துணுக்காய் கல்வி வலயம் முதல் இடத்தினையும் பெற்று மாவட்டத்திற்க்கும் மாகாணத்திற்கும் பெறுமை சேர்த்துள்ளது இதனை பெற்றுத்தந்த மாணவர்களுக்கும் இதற்காக உழைத்த ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், வலயக்கல்விப்பணிப்பாளர் போன்றவர்களுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகளும் பாராட்டுக்களும்
குறிப்பாக இவ்வலயத்தில் ஆளனி குறைபாடு ,உள்ளது என்பதை கல்வி அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்
பொது போக்குவரத்து வசதிகள், அடிப்படை வசதிகள் இல்லாத பாடசாலைகளே அதிகமாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment