மன்/ டி லா சால் கல்லூரி நானாட்டான் பாடசாலையின் பழைய மாணவர்களுக்கான வருடாந்த ஒன்று கூடல் 2024(Photos)
மன்/ டி லா சால் கல்லூரி நானாட்டான் பாடசாலையின் 2024 ஆம் ஆண்டிற்கான பழைய மாணவர்களுக்கான வருடாந்த ஒன்று கூடல்,மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும், இறுதி நாள் இரவு உணவு மற்றும் கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றது
இம்மாதம் 18ம் திகதி தொடக்கம் 20ம் தேதி வரையான மூன்று நாட்கள் உதை பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் ,கரப்பந்தாட்டம் ஆகிய மூன்று போட்டி நிகழ்வுகள்( ஆண்/ பெண்) மூன்று நாட்களும்,
அதனைத் தொடர்ந்து 21 ஆம் தேதி ஞாயிறு மாலை பாடசாலை வளாகத்தில் பழைய மாணவர்களுக்கான கலை நிகழ்வுகள் ,இரா உணவு என்பன மிக சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றிருந்து
09.01.1901ம் திகதியில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை யானது 2024 ஆம் ஆண்டில் தனது 123 வது ஆண்டு நிறைவையும், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் தனது 125 ஆவது வருட நிறைவையும் கொண்டாட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
தகவல்
பழைய மாணவர் சங்கம்,
மன்/ டி லா சால் கல்லூரி,
நானாட்டான்
மன்னார்.
(

No comments:
Post a Comment