மன்னார் மாந்தை மேற்கின் முன்னாள் பிரதேச செயலாளர் சுகயீனம் காரணமாக மரணம்
மன்னார் மாந்தை மேற்கின் முன்னாள் பிரதேச செயலாளர் சுகயீனம் காரணமாக மரணம்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் முசலி பிரதேச செயலாகத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வடமாகாண சபை பேரவை உதவி செயலாராகவும் கடமை புரிந்த செ. கேதீஸ்வரன் அவர்கள் சுகயீனம் காரணமாக மரணம் அடைந்துள்ளார்
இவர் யுத்த காலத்தின் போது பல்வேறு சிரமங்கள் மத்தியில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளதுடன் பல்வேறு சமூக சேவை செயற்பாடுகளின் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
மன்னார் மாந்தை மேற்கின் முன்னாள் பிரதேச செயலாளர் சுகயீனம் காரணமாக மரணம்
Reviewed by NEWMANNAR
on
May 03, 2024
Rating:

No comments:
Post a Comment