மே 18 முன்னிட்டு மாபெரும் கவிதை போட்டி
01.நினைவழியாமல் வீசும் கந்தகக் காற்று.
02.அதற்குப் பிறகும் ஒரு பூ பூக்கத்தானே செய்தது.
03.நந்திக் கடலோரத்தில் காயும் நிலா
ஆகிய தலைப்புக்களில் ஏதேனும் ஒரு தலைப்பில் 5 தொடக்கம் 7 நிமிடங்களுக்குட்ப்பட்டதாக கவிதை அமைய வேண்டும் எனவும்
போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு
01 வது பரிசாக 50,000 ரூபா பணப்பரிசும் ,02 வது பரிசாக 30,000 ரூபா பணப்பரிசும்,03வது பரிசாக 20,000 ரூபாபணப்பரிசும், மேலும் ஆறுதல் பரிசாக 5000 ரூபா பணம் பரிசில் பத்து பேருக்கும் , கலந்து கொள்ளும் அனைவருக்கும் நினைவு பரிசில்களும் வழங்கப்படும் எனவும்
போட்டியில் பங்குகொள்ள ஆர்வமுடையவர்கள் யாராக இருப்பினும் எதிர்வரும் 15.05.2024 ற்கு முன்னர் 779133929, 0777782259 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அவர்களது விபரங்களை வழங்கி போட்டியில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
மேலதிக தகவல்களுக்கு தாயக உறவுகள் நினைவேந்தல் குழுவின்
தலைவர் முல்லை ஈசன் அவர்களை தொடர்பு கொள்ளுங்களுமாறும் அறியத்தந்துள்ளனர் தொடர்புகளுக்கு_0772206776
மே 18 முன்னிட்டு மாபெரும் கவிதை போட்டி
Reviewed by Author
on
May 08, 2024
Rating:

No comments:
Post a Comment