முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் இரண்டாம் இடத்தை பெற்ற இரவீந்திரராசா பிருந்தா
முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் இரண்டாம் இடத்தை
பெற்ற இரவீந்திரராசா பிருந்தா
நேற்று(31) வெளியாகிய கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிகளான இரவீந்திரராசா பிருந்தா, அன்பழகம் மீனுஜா
முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம்,இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.
அந்தவகையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார் அதேவேளை அன்பழகன் மீனுஜா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார் அந்தவகையில் வர்த்தக பிரிவு பெறுபேறுகளில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வர்த்தக பிரிவில் முன்னணி வகிக்கிறது
குறித்த மாணவிகளுக்கு பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்த வருகின்றனர்
Reviewed by Author
on
June 01, 2024
Rating:




No comments:
Post a Comment