சங்கக்கார வின் புதிய முயற்சி
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒயிட்-போல் தலைமை பயிற்சியாளர் மேத்யூ மோட் அடுத்த வாரம் தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.
இந்நிலையில், அந்தப் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளருமான குமார் சங்கக்கார போட்டியிட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
The Telegraph UK இன் சமீபத்திய செய்திகளின் படி, இங்கிலாந்தின் ஒயிட்-பால் அணியை வழிநடத்தவும், மோட்டின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதிலும் முன்னணியில் இருப்பவர்களில் ஒருவராக சங்கக்கார உருவெடுத்துள்ளதாக கூறியுள்ளது
சங்கக்கார வின் புதிய முயற்சி
Reviewed by Author
on
July 30, 2024
Rating:

No comments:
Post a Comment