அண்மைய செய்திகள்

recent
-

மக்கள் போராட்ட முன்னணியினர் வவுனியாவில் தேர்தல் பிரசாரம்!

மக்கள் போராட்ட முன்னணியினர் வவுனியாவில் தேர்தல் பிரசாரம்! 

மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான ருவன் போபகேவை ஆதரித்து வவுனியா நகரில் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா இலுப்பையடிப்பகுதியில் ஆரம்பமான குறித்த பிரச்சார நடவடிக்கை வவுனியா நகரப்பகுதி எங்கும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பிரச்சாரநடவடிக்கையில் மக்கள்போராட்ட அமைப்பினர் மற்றும் புதிய ஜனநாயக மார்க்சிஸ லெனினிச கட்சியினர், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



மக்கள் போராட்ட முன்னணியினர் வவுனியாவில் தேர்தல் பிரசாரம்! Reviewed by Author on August 23, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.