ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அடுத்தடுத்த நிகழும் பதவி விலகல்கள் இலங்கை வங்கியின் தலைவர் பதவி விலகினார்
அரசுக்கு சொந்தமான இலங்கை வங்கி (BOC) தலைவர் கவன் ரத்நாயக்க நேற்று தனது பதவியில் இருந்து விலகினார்.
நேற்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தைக்கு வழங்கிய அறிவிப்பில், ரத்நாயக்க, செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்,
வங்கியின் சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக BOC தெரிவித்துள்ளது.
அவர் மார்ச் 2024 இல் BOC தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அடுத்தடுத்த நிகழும் பதவி விலகல்கள் இலங்கை வங்கியின் தலைவர் பதவி விலகினார்
Reviewed by Author
on
September 24, 2024
Rating:

No comments:
Post a Comment