யாழில் வாக்குச் சீட்டை கிழித்த இளைஞர் கைது!
யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை கிழித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டையே குறித்த இளைஞர் இரண்டாக கிழித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த இளைஞர் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாழில் வாக்குச் சீட்டை கிழித்த இளைஞர் கைது!
Reviewed by Author
on
September 21, 2024
Rating:

No comments:
Post a Comment