பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ் இளைஞன்
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அவரது முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ் இளைஞன்
Reviewed by Author
on
November 30, 2024
Rating:

No comments:
Post a Comment