வியாழேந்திரன் கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
வியாழேந்திரன் கைது
Reviewed by Vijithan
on
March 25, 2025
Rating:

No comments:
Post a Comment