வவுனியாவில் தமிழரசுக்கட்சி வேட்புமனுவை தாக்கல் செய்தது!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தமிழரசுக்கட்சி வவுனியாவில் இன்று (20) தாக்கல் செய்தது.
நேற்று (19) வவுனியா மாநகரசபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபை, வெண்கலசெட்டிகுளம் பிரதேசசபை ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவையே தாக்கல் செ ய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேட்புமனுவினை பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் முக்கியஸ்தர்கள் சகிதம் கையளித்திருந்தனர்.
வவுனியாவில் தமிழரசுக்கட்சி வேட்புமனுவை தாக்கல் செய்தது!
Reviewed by Vijithan
on
March 20, 2025
Rating:

No comments:
Post a Comment