இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை
இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே ஈரான் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்கும் என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக ஈரானிய ஜனாதிபதி கூறுகையில் நாங்கள் அமைதி மற்றும் இராஜதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்கிறோம்.
இருப்பினும், இஸ்ரேலிய ஆட்சியின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமற்றது" என்று கூறியுள்ளார்
இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை
Reviewed by Vijithan
on
June 17, 2025
Rating:
Reviewed by Vijithan
on
June 17, 2025
Rating:


No comments:
Post a Comment