சிறப்பாக இடம்பெற்ற நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா
முருங்கன் மறைக்கோட்டத்தைச் சேர்ந்த நானாட்டான் பங்கின் தாய்க்கோயிலான புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா வெஸ்பர் வழிபாடுகள் மற்றும் திருவிழா திருப்பலி என்பனஇன்று 10.07.2025 காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் தலைமையில் பங்குத்தந்தை அருட்பணி. பெனோ அலெக்சாண்டர் சில்வா அடிகளாரின் ஒழுங்கு படுத்தலில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. பி. நேசரெட்ணம் அடிகளார் மற்றும் ஏனைய பல குருக்களின் இணைவில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த திருவிழா திருப்பலியில் நனாட்டான் பங்கு மக்கள் மற்றும் அயல் பங்கு மக்கள் அன்னையின் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்டிருந்தனர்.
சிறப்பாக இடம்பெற்ற நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா
Reviewed by Vijithan
on
July 11, 2025
Rating:

No comments:
Post a Comment