யாழில் காணமல் போன சிறுவன் ; பொதுமக்களின் உதவியை நாடும் பெற்றோர்
யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் 17 வயதுடையவரை காணவில்லை என அவரது தந்தை முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் - மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்துவந்த குறித்த இளைஞன் வெள்ளிக்கிழமை (31) வீட்டைவிட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் பெற்றோர் அல்லது தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழில் காணமல் போன சிறுவன் ; பொதுமக்களின் உதவியை நாடும் பெற்றோர்
Reviewed by Vijithan
on
November 02, 2025
Rating:
Reviewed by Vijithan
on
November 02, 2025
Rating:


No comments:
Post a Comment