பண்டாரவன்னி கிராம மக்களுக்கான அவசர அறிவிப்பு!
வவுனியா வடக்கு பகுதியில் தற்போது மிக அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றிரவு மேலும் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், குருவிச்சை ஆற்றுப் பகுதிகளில் வெள்ளம் உருவாகும் அபாயம் நிலவுகிறது.
எனவே பண்டாரவன்னி பகுதியில் வசிக்கும் மக்கள் நிலைமையை கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
வெள்ளம் அபாய மட்டத்திற்கு உயர்ந்தால், தயவுசெய்து உடனடியாக கருவேலன்கண்டல் பாடசாலைக்கு பாதுகாப்பாக இடம்பெயருங்கள்.
.
தகவல்: மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் பிரிவு, மாவட்ட செயலகம், முல்லைத்தீவு
பண்டாரவன்னி கிராம மக்களுக்கான அவசர அறிவிப்பு!
Reviewed by Vijithan
on
December 09, 2025
Rating:
Reviewed by Vijithan
on
December 09, 2025
Rating:


No comments:
Post a Comment