அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொது வைத்தியசாலை மன்னார் மக்களுக்கு விடும் அறிவித்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள covid-19 அசாதாரண நிலையினால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அநாவசிய வருகைகளை குறைத்து கொள்ளுமாறும்,கிளினிக் நோயாளிகளும் நோயாளர்களை  நேரடியாக வைத்தியர் பார்வை இடவேண்டிய தேவை தவிர்ந்த ஏனைய வருகையை மட்டுப்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

கிளினிக் நோயாளிகள் தமது மாதாந்த மருந்து வில்லைகளை தொலைபேசி ஊடான வேண்டுகோள் மூலம் வைத்தியசாலைக்கு நேரடியாக வருகை தராமல் பெற்றுக்கொள்ள முடியும் என்பதனையும் அறியத்தருகின்றோம் .இவ் மருந்து வில்லைகள் தங்கள் வதிவிடத்திற்கு அருகாமையில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும்.தங்கள் அங்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும்.  

தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம் - 023-2222261







மன்னார் பொது வைத்தியசாலை மன்னார் மக்களுக்கு விடும் அறிவித்தல் Reviewed by Author on May 03, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.