மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா! இதுவரை 284 வாக்குகள்! ராம்னிக்கு 203 வாக்குகள்
அமெரிக்காவில் இடம் பெற்று முடிந்த தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் ஜனாதிபதியாக முடிசூடியுள்ளார்.
ஒபாமாவின் வெற்றியினால் சிக்காகோவில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
அமெரிக்க தேர்தலில் தம்மை வெற்றி பெறச் செய்ததற்கு ஒபாமா நன்றி தெரிவித்துள்ளார். டுவிட்டர் இணையத் தளம் வாயிலாக இந்த நன்றியினை அவர் தெரிவித்தார்.
மேலதிக தகவல்கள்
www.canadamirror.com
ஒபாமாவின் வெற்றியினால் சிக்காகோவில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
அமெரிக்க தேர்தலில் தம்மை வெற்றி பெறச் செய்ததற்கு ஒபாமா நன்றி தெரிவித்துள்ளார். டுவிட்டர் இணையத் தளம் வாயிலாக இந்த நன்றியினை அவர் தெரிவித்தார்.
மேலதிக தகவல்கள்
www.canadamirror.com
மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா! இதுவரை 284 வாக்குகள்! ராம்னிக்கு 203 வாக்குகள்
 Reviewed by NEWMANNAR
        on 
        
November 07, 2012
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
November 07, 2012
 
        Rating: 
       Reviewed by NEWMANNAR
        on 
        
November 07, 2012
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
November 07, 2012
 
        Rating: 

.jpg) 

No comments:
Post a Comment