மன்னார் நகர சுற்று வளைவிலிருந்து ஸ்ரேடியம் வரை A14 பிரதான வீதியை அகலப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல்{ பட இணைப்பு}
மன்னார் நகர சுற்று வளைவிலிருந்து பொதுவிளையாட்டரங்கு வரையிலான A14 பிரதான வீதி மிகவும் குறுகலாக காணப்படுவதால் வாகனங்களில் பயணிப்பவர் முதற்கொண்டு பாதைசாரிகள் வரை பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இதனால் இந்த றோட்டில் விபத்துக்கள் நடைபெறும் வாய்ப்புக்களும் ஏராளம். பிரிட்டிஸ் ஆட்சிக் காலப்பகுதியில் ஒரு மாட்டு வண்டில் மட்டுமே செல்வதற்கு ஏற்ப இப்பாதை அமைக்கப்பட்டிருந்ததாம். தற்பொழுது உயர்ரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் செல்வதை நாம் காணலாம்.

மன்னார் நகர சுற்று வளைவிலிருந்து ஸ்ரேடியம் வரை A14 பிரதான வீதியை அகலப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல்{ பட இணைப்பு}
Reviewed by NEWMANNAR
on
April 16, 2013
Rating:

No comments:
Post a Comment