அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளைக்கொடியுடன் 750 படகுகளில் தலைமன்னார் நோக்கி விரைவோம்!

சிறீலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்களை யூன் 20ஆம் நாளுக்கு முன்னர் விடுதலை செய்யாவிட்டால் 750 ரோலர் படகுகளில் வெள்ளைக்கொடியுடன் அணிதிரள்வோம் என்று இயந்திர படகு மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.


 எதிர்வரும் 22 ஆம் நாள் அணிதிரளவுள்ளதாக அறிவித்துள்ளார்கள் வெள்ளைக்கொடியுடன் ஏந்தி தங்களின் வாழ்வாதரங்களை பாதுகாத்து தருமாறும் கடற்தொழிலில் ஈடுபடுவதற்கான தங்களின் பாரம்பரிய உரிமைகளை அனுபவிப்பதற்கு தங்களுக்கு இடமளிக்கவேண்டும் என்றும் சிறீலங்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

 இந்த முடிவினை நேற்று இராமேஸ்வரத்தில் நடைபெற்ற இந்திய இயந்திரபடகு மீனவர் சங்கத்தின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது அதன் தலைவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
வெள்ளைக்கொடியுடன் 750 படகுகளில் தலைமன்னார் நோக்கி விரைவோம்! Reviewed by Admin on June 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.