மன்னார் உட்பட நாடளாவிய ரீதியில் சகல முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்!
இதனை திறைசேரி சகல அரச திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான பணிப்புரையை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் உட்பட நாடளாவிய ரீதியில் சகல முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்!
Reviewed by Admin
on
July 21, 2013
Rating:

No comments:
Post a Comment