அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவுவில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அன்ரனி ஜெகநாதன் - 9309 வாக்குகள்
சிவமோகன் - 9296 வாக்குகள்
 ரவிகரன் - 8868 வாக்குகள்
கனகசுந்தரசுவாமி - 8702 வாக்குகள்



முல்லைத்தீவுவில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் Reviewed by Admin on September 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.