வவுனியா மாவட்ட விருப்பு வாக்குகள்
வவுனியா மாவட்டத்திலிருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பினை வவுனியா மாவட்ட செயலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அறிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக
வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் 19,656 விருப்பு வாக்குகளையும்,
கந்தர் தாமோதரம் லிங்கநாதன் 11,901 விருப்பு வாக்குகளையும்
ம. தியாகராசா 11,681 விருப்பு வாக்குகளையும்
ஐ.இந்திரராசா 11, 535 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பகா தர்மபால செனவிரத்தின 5,148 விருப்பு வாக்குகளையும்
ஏ.ஐயதிலக 4,806 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
வவுனியா மாவட்ட விருப்பு வாக்குகள்
Reviewed by Admin
on
September 22, 2013
Rating:

No comments:
Post a Comment