கிளிநொச்சி நோக்கி பயணித்து கொண்டிருந்த பஸ் விபத்து: 10 பெண்கள் படுகாயம்
கிளிநொச்சி நோக்கி பயணித்து கொண்டிருந்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
வட்டக்கட்சியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு இன்று வெள்ளிக்கிழமை (15) காலை 7 மணியளவில் பன்னங்கண்டி பாலத்தடியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ்ஸில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 30 பெண்கள் பயணித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி நோக்கி பயணித்து கொண்டிருந்த பஸ் விபத்து: 10 பெண்கள் படுகாயம்
Reviewed by NEWMANNAR
on
November 15, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 15, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment