குணமடைந்த மனநோயாளர்களுக்கு தொழிற்பயிற்சி
மனநோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்து, பின்னர் வீட்டிற்கு அழைத்து செல்லாதவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சுமார் 300ற்கும் அதிகமானோருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக அங்கொடை மனநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜயான் மென்டீஸ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, குறித்த நபர்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்ல முன்வரும் உறவினர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக அவர் கூறினார்.
குணமடைந்த மனநோயாளர்களுக்கு தொழிற்பயிற்சி
Reviewed by NEWMANNAR
on
November 17, 2013
Rating:
No comments:
Post a Comment