99 மேலதிக வாக்குகளால்வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்
2014 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
22ஆம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.
இதேவேளை குழுநிலை விவாதம் டிசம்பர் 2 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற்று அன்றைய தினம் மாலை இறுதி வாக்கெடுப்பு இடம்பெறும்.
99 மேலதிக வாக்குகளால்வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்
Reviewed by Author
on
November 30, 2013
Rating:

No comments:
Post a Comment