மாநாடு காலை 10.15க்கு உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்
51 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இம்மாநாட்டில் இன்று பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவரும் அவுஸ்திரேலிய பிரதமருமான டொனி அயோட் ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர்.
பொதுநலவாய மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்கவுள்ள பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாடு காலை 10.15க்கு உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்
Reviewed by Author
on
November 15, 2013
Rating:
Reviewed by Author
on
November 15, 2013
Rating:


No comments:
Post a Comment