அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா பிரதேச செயலகத்தால் பூவரசங்குளத்தில் நடமாடும் சேவை: Child First நிறுவனம் அனுசரணை

வவுனியா பிரதேசசெயலகமும் Child First நிறுவனமும் இணைந்து பூவரசங்குளம் மகா வித்தியாலையத்தில் இன்று சனிக்கிழமை 28.12.2013 காலை 9.00 மணிதொடக்கம் மாலை 5.00 மணிவரை பூவரசங்குளம் மற்றும் வேலங்குளம் ஆகிய கிராமசேவகர் பிரிவுகளுக்கு நடமாடும் சேவையொன்றை நடாத்தியிருந்தது.

 மேற்படி ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவையில் திருமணப்பதிவுகள் பிறப்பு இறப்பு பதிவுகள் மற்றும் பிரதிகள் வழங்கல் காணிசம்மந்தமான சேவைகள் முதியோர் மேம்பாடு சம்மந்தமான சேவைகள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்றவையும் பிரதேச செயலகங்களால் வழங்கப்படுகின்ற அழைனத்து சேவைகளும் வழங்கப்பட்டிருந்தது இச்சேவைக்கு பெருமளவான மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றது குறிபிடதக்கதாகும்.
வவுனியா பிரதேச செயலகத்தால் பூவரசங்குளத்தில் நடமாடும் சேவை: Child First நிறுவனம் அனுசரணை Reviewed by Admin on December 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.