தென்னிந்திய ஊடகவியலாளர் மகா தமிழ்பிரபாகரன் விடுதலை செய்யப்பட்டார்
விசா நடைமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டுக்கமைய கைதுசெய்யப்பட்ட தென்னிந்திய ஊடகவியலாளர் மகா தமிழ்பிரபாகரன், நேற்று மாலை சென்னைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு சென்னைக்கு புறப்பட்ட விமானத்திலேயே மகா தமிழ்பிரபாகரன் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
தென்னிந்திய ஊடகவியலாளர் மகா தமிழ்பிரபாகரன் விடுதலை செய்யப்பட்டார்
Reviewed by Admin
on
December 29, 2013
Rating:

No comments:
Post a Comment