அண்மைய செய்திகள்

recent
-

யானை தந்தத்தின் முத்தை விற்க முயன்ற மூவர் கைது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் யானை தந்தத்தின் முத்தை விற்க முயன்ற மூன்று இளைஞர்களை தெல்லிப்பழை பொலிஸாரால் திங்கட்கிழமை பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர் . 

 கந்தளாயில் இருந்து சுமார் 5 இலட்சம் ரூபா பணத்தை கொடுத்து குறிப்பிட்ட முத்துகளை வாங்கி வந்ததாகவும் அதனை கூடிய விலையில் விற்க முயன்ற வேளையில் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

 குறித்த நபர்கள் தெல்லிப்பழை சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது . இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
யானை தந்தத்தின் முத்தை விற்க முயன்ற மூவர் கைது. Reviewed by Admin on December 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.