சூரியான் FMஅறிவிப்பாளராக கடமையாற்றிய டிலான் உதவி நிகழ்ச்சி முகாமையாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்
சூரியான் FM இன் அறிவிப்பாளராக கடமையாற்றிய டிலான் உதவி நிகழ்ச்சி முகாமையாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.டிலானுக்கு மன்னார் இணையத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
தனது பதவி உயர்வு பற்றி டிலான் குறிப்பிடுகையில் என்னுடைய ஊடகப் பயணத்தில் எதிர்பார்ப்புக்கள் இல்லாமலே ஒரு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. சூரியன் எப்.எம் வானொலியின் உதவி நிகழ்ச்சி முகாமையாளர் ஆக்கப்பட்டுள்ளேன்.
இந்த பொறுப்பினை எனக்கு வழங்கிய எமது நிறுவன தலைவர் மதிப்புக்குரிய திரு.ரெய்னோ சில்வா அவர்களுக்கும், பணிப்பாளர் லோஷன் அண்ணாவுக்கும், ஆலோசகர் நடராஜா சிவம், மற்றும் சக சூரிய சொந்தங்கள், நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்
சூரியான் FMஅறிவிப்பாளராக கடமையாற்றிய டிலான் உதவி நிகழ்ச்சி முகாமையாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்
Reviewed by NEWMANNAR
on
December 08, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 08, 2013
Rating:


No comments:
Post a Comment